Tamil Through Songs... அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
The first utterances of babies cannot be considered words because they don't understand.
Take the word "Amma" for example. Ahhh is the easiest sound to make without doing anything with your tongue or lips, and mmmm happens when you break the ahhhs. Like this article says "Babies speaking in this way are just playing". (https://www.theatlantic.com/international/archive/2015/10/words-mom-dad-similar-languages/409810/)
The baby relates the combinations of these random sounds to its mother as time passes. The word's true meaning, however, is only realised much later. Happy Mother's Day!
அம்மா என்று அழைக்காத
உயிர் இல்லையே
அம்மாவை வணங்காது
உயர்வு இல்லையே
There is no being that didn't
Call out to the mother
There is no advancing without
Worshipping your mother
நேரில் நின்று
பேசும் தெய்வம்
பெற்ற தாய் அன்றி
வேறு ஒன்று ஏது
A God that speaks in person
Couldn't be anyone
Other than you, Mother.
அபிராமி சிவகாமி
கருமாரி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள்
நீதான் அம்மா
Abhirami, Sivagami,
Karumaari, Mahamaayi
The temple deities
All are you, Mother
அன்னைக்கு அன்றாடம்
அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன்
நான்தான் அம்மா
The humble devotee
Who bathes and
Adorns you daily
All am I, Mother
பொருளோடு புகழ் வேண்டும்
மகன் அல்ல
தாயே, உன் அருள் வேண்டும்
எனக்கு இங்கு அது போதுமே
Not the man who seeks
Glory with wealth
But one who contents
Himself with your grace
அடுத்து இங்கு பிறப்பு
ஒன்று அமைந்தாலும்
நான் உந்தன் மகனாக
பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
If rebirth was to happen
Please grant me this boon