Tamil Through Songs... நிலா காய்கிறது

Last week, the world witnessed a rare lunar eclipse. One that combined three separate lunar phenomena. The moon remains an object of wonder and has found its way into numerous Tamil songs. Here is a translation of a moon song that always brings the tides to our hearts.
நிலா காய்கிறது.
நிறம் தேய்கிறது.
யாரும் ரசிக்கவில்லையே.
இந்த கண்கள் மட்டும் உன்னைக் காணும்.
The waning moon looks faded.
Its beauty remains unappreciated.
Yet these eyes have noticed.
தென்றல் போகின்றது.
சோலை சிரிக்கின்றது.
யாரும் சுகிக்கவில்லையே.
சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்.
The gentle breeze tickles the garden.
Nobody seem to be indulgent.
Yet my little hands are fervent.
காற்று வீசும்.
வெயில் காயும்.
காயும் அதில்
மாற்றம் ஏதும் இல்லையே.
The wind will blow
The sun will shine
No change in the show
வானும் மண்ணும்
நம்மை வாழ சொல்லும்.
அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்.
The sky and soil together
Blesses us to live forever
These blessings never die
Forever in the sky
அதோ போகின்றது,
ஆசை மேகம்.
மழையைக் கேட்டுக்கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது,
குயிலின் பாடல்.
இசையைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
There go the clouds you desire
Ask for your rain
Here sings the cuckoo you hear
Enjoy, do not refrain
இந்த பூமியே பூவனம்.
உங்கள் பூக்களைத் தேடுங்கள்.
இந்த வாழ்க்கையே சீதனம்.
உங்கள் தேவையைத் தேடுங்கள்.
This earth is a flower garden
Find your flowers unforbidden
This life is a gift, realize it.
Find your wants, fulfil your needs.
Movie: Indra
YouTube link: https://www.youtube.com/watch?v=vAguCXxqy1U
SUGGESTIONS FOR PARENTS:
Simply listen to this song with your kids during bedtime. Bring your children's attention to the nouns and verbs using actions when singing the song. Your child will pick up the meaning of these words even before you know it.
Try and use these words whenever you get the opportunity to. For example, when you see flowers while walking in the park with your children, you could point at the flowers and say 'பூக்கள்'. Such incidental teaching of words will allow your child to remember these words and eventually use these words as well.
Focus words for preschoolers:
நிலா, கண்கள், கைகள், மழை, பூக்கள், குயில், மேகம்
Focus words for lower primary students:
தென்றல், போகின்றது, சிரிக்கின்றது, கேட்கின்றது
Focus phrases for upper primary students:
நிலா காய்கின்றது, காற்று வீசும், வெயில் காயும், வானும் மண்ணும்
Do feel free to explore this song in ways that you can with your child. The idea is to enjoy Tamil with your child. We welcome you to share and discuss ideas that have worked well with your children.